Sat. Nov 23rd, 2024

மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக், அபாய கட்டத்திலேயே உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள விளக்கம் இதோ….

சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்

தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும்

நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி காரணமல்ல-

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது ; இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்

விவேக்கிற்கு 100 சதவீதம் இதயத்தில் அடைப்பு உள்ளது

ஆஞ்சியோ சிகிச்சை செய்து அடைப்பு நீக்கப்பட்டது

எனினும் அவர் ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளார்

24 மணி நேரம் கழித்தே சொல்ல முடியும்-