Fri. Apr 11th, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் 963 சவரன் தங்க நகை, ரூ. 41 லட்சம் ரொக்கம், 23 கிலோ வெள்ளி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: