Fri. Apr 11th, 2025

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் அன்றாட உணவுப் பொருட்கள் கூட கிடைக்காததால் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். துயரத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தொப்புள்குடி உறவான தமிழ்மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ….