Fri. Apr 4th, 2025

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர் பதவிக்கு நடைபெற்ற தேர்வில் வெற்றிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது தமிழகத்திற்கு செய்த துரோகம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை: