சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டார். அதன் முழு விவரம் :

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டார். அதன் முழு விவரம் :
#NEET விலக்கு சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பதில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் செய்யும் தேவையற்ற காலதாமதம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக இருக்கும் சட்டப்பேரவையின் மாண்புக்கு ஏற்படும் இழுக்கு!
— M.K.Stalin (@mkstalin) April 18, 2022
தன்மானமா? இனமானமா? என்றால் இனமானமே பெரிது என நடப்பவன் நான்! pic.twitter.com/m5ilLUzjS5