மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் இதோ:
இலங்கை தமிழர்களுடன் முதல்வர் உரையாடல்:
இதனிடையே, இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ள தமிழர்கள், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் காணொளி வாயிலாக உரையாடி முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என உறுதிபட தெரிவித்தார்.