Sun. Apr 20th, 2025

மேயர், துணை மேயர், பிற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப் 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரூரை ஆற்றினார்.

One thought on “மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்து நற்பெயரை பெறுங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…”

Comments are closed.