Sun. Apr 20th, 2025

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது தயவுதாட்சணயம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்ட விரோதமாக நடைபெற்று வரும் லாட்டரி விற்பனையையும் முழுமையாக ஒழிக்க “சிறப்பு வேட்டை” நடத்த வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை இதோ….