சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் மு க . ஸ்டாலின் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” எனும் கொள்கை குறிப்பேட்டில் வெளியிட்டார்..தொடர்ந்து, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆண்களையும் முதல்வர் வழங்கினார்.
இதுபற்றிய முழு விவரம்: