கனமழை காரணமாக தீபாவளி திருவிழாவையொட்டி வெளியூர் சென்றவர்கள் 3 நாட்கள் கழித்து சென்னை திரும்பலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வரின் அறிக்கை இதோ:

கனமழை காரணமாக தீபாவளி திருவிழாவையொட்டி வெளியூர் சென்றவர்கள் 3 நாட்கள் கழித்து சென்னை திரும்பலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வரின் அறிக்கை இதோ:
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மழை பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். pic.twitter.com/ta1MNnV2Z3
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 7, 2021