சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
'தமிழன்-திராவிடம்' என்ற இரண்டையும் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்கமுடியாத அடையாளச்சொற்களாக மாற்றிய தமிழ்ச் சிந்தனை மரபின் பேராளுமை, சாதியெதிர்ப்புப் போராளி, பன்முக ஆற்றலாளர் பண்டிதர் அயோத்திதாசரின் 175-ஆவது ஆண்டு விழா நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும். pic.twitter.com/zAKQciyaJz
— M.K.Stalin (@mkstalin) September 3, 2021