Sun. Apr 20th, 2025

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, இரு மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது பிரதமருக்கு மரச் செடி மற்றும் பிரதமரின் புகழ்பாடும் புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார் ஆளுநர்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து புதுச்சேரி அரசன் துணை நிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ