Sun. Nov 24th, 2024

நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுப் பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 நிபுணர்கள் கொண்ட உர்நிலைக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு மாதத்தில் தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி….