Wed. Nov 27th, 2024

தமிழகம்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது…. உணர்ச்சிக் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 133 வது பிறந்தநாள் விழா… அமைச்சர் மதிவேந்தன் மரியாதை…

நாமக்கல் கவிஞர் என்று புகழ் மாலை சூட்டப்படும் இராமலிங்கம் பிள்ளை, 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம்...

திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து….

தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து, சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு, கடந்த...

சம்பா பயிர் இழப்பீட்டுத் தொகை ரூ. 1597.18 கோடி திட்டம்; 6 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சம்பா பயிருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தில் சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு 1597.18 கோடி ரூபாய் வழங்கும் பணியை...

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு...

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 18 ட்வீட்கள் – பாஜக கல்யாணராமன் கைது குறித்து காவல்துறை விளக்கம்…

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு…..

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் குளிக்கத் தடை-நெல்லை ஆட்சியர் உத்தரவு…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் வெகு...

இந்துக்களுக்கு மட்டுமே கல்லூரிப் பணி; சீமான் கடும் எதிர்ப்பு- தமிழக அரசின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தல்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்- 2 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்…..

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி...

கொளத்தூரில் 560 பயனாளிகளுக்க ரூ.2.87 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அதன் விவரம்: