Mon. Nov 25th, 2024

தமிழகம்

ரூ. 2600 கோடி ரூபாய் ஐக்கிய அரபு முதலீடு தமிழகத்திற்கு ஈர்ப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் & முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிகழ்த்திய சந்திப்பையடுத்து 9,700...

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

துபாயில் இன்று தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 6 புரிந்துணர்வு...

துபாய் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

துபாய் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். துபாய் கண்காட்சி தொடர்பாக முதல் அமைச்சர்...

ஈழத்தமிழர்களுக்குரிய உதவி மையங்களை ஏற்படுத்தாமல் கைது செய்து சிறையில் அடைப்பது மனித உரிமைக்கு எதிரானது… திருமுருகன்காந்தி ஆவேசம்…

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத்தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக புகலிடம் தேடி...

ஐக்கிய அரசு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை…

தமிழகத்திற்கு முதலீட்டினை ஈர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அரசு முறைப்...

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடிக்கப்படும்; போக்குவரத்துத் துறை எச்சரிக்கை….

மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நாடு தழுவிய...

துபாயில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜமரியாதை; துபாய் அரசு கௌரவம்-விமானநிலையத்தில் இந்திய தூதர் வரவேற்பு…

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் 4 நாள் அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை...

பேருந்து பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும்; அரசு போக்குவரத்துக் கழகம் நிபந்தனை….

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவிற்காக நிறுத்தப்படுகிறபோது, தரமற்ற உணவுகளை...

ஏழைகள் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.4,848 கோடி ஒதுக்கீடு; நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று நண்பகல், நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தியாகராஜன் பேசினார். நிதியமைச்சர் பதிலுரையில்...

தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

பொது மற்றும் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நிறைவுக்கு வந்தது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்...