Sun. Apr 20th, 2025

அரசியல்

மக்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவேன்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி…

சேலம் மாவட்டம் தலைவாசலில் 1200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட நவீன ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து...

பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்..

கடந்த 15 நாள்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தி.மு.க....

என் இல்லம் அம்மாவின் இல்லம்.. பிப். 24 மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அழைப்பு.. ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை…

பிப்ரவரி 24 ம் தேதி மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள். அன்றைய தினம், மாலை 6 மணியளவில், அ.தி.மு.க....

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது… பதவி விலகினார் முதல்வர் நாராயணசாமி…

புதுச்சேரியில் கடந்த பல நாட்களாக பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத அரசியல் விளையாட்டு, இன்று முடிவுக்கு வந்தது. இன்று காலை சட்டமன்றம்...

கூட்டணியில் சேர திமுக அழைத்தது; போட்டு உடைத்த கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்து, இன்று நான்காம் ஆண்டில் அந்த கட்சி அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி,...

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்… சேலத்தில் ராஜ்நாத் சிங் உற்சாகப் பேச்சு… மோடி இட்லி சுவைக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்…

தமிழக பா.ஜ,க இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு...

என்னங்க நடக்குது புதுச்சேரியில்… தி.மு.க. எம்.எல்.ஏ., வெங்கடேஷனும் சில நிமிடங்களுக்கு முன்பு ராஜினாமா.. .முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்தை தவிர்த்து ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிடும் போல…..

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி.. இன்று ஒரு எம்.எல்.ஏ., ராஜினாமா.. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுமா?

புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து ஏற்கெனவே இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர்.இதனால், அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று...

டெல்லியில் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டம்… பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

5 மாநிலசட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை.. தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்...

அதிமுக ஆட்சியில் திருப்பூர் டல் சிட்டி ஆகிவிட்டது; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு…

தி.மு.க. ஆட்சியில் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், அ.தி.மு.க. ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...