அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்-கொறடா எஸ்.பி.வேலுமணி-பொருளாளர் கடம்பூர் ராஜு-செயலாளர் அன்பழகன் தேர்வு…
அதிமுக எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .