பார்களை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு:வரலாறு சிறப்பு மிக்க தீர்ப்பு என அன்புமணி வரவேற்பு…
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: வரவேற்கத்தக்க உயர்நீதிமன்றத் தீர்ப்பு:அனைத்து பார்களையும் மூட வேண்டும்! தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள...