நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, நாளை மறுநாள் ( பிப்.5 ஆம்தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பை தமிழக அரசு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் இதோ….