ஈழத்தமிழர்களுக்குரிய உதவி மையங்களை ஏற்படுத்தாமல் கைது செய்து சிறையில் அடைப்பது மனித உரிமைக்கு எதிரானது… திருமுருகன்காந்தி ஆவேசம்…
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத்தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக புகலிடம் தேடி...