கொரோனோ உயிரிழப்பு; அனைவருக்கும் இழப்பீடு கிடைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்….ஓ.பி.எஸ். வலியுறுத்தல்..
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில் ICMR வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு...