Sun. Apr 20th, 2025

கொரோனோவுக்கு எதிரான போரில் தமிழகம் வெற்றிப் பெற முதல்மைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 69 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த முழுத்தொகையும் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கு செலவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் முழு விவரம் இதோ….