தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் எல். முருகன் 8353 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் சுற்றின் முடிவில் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேடபாளர் கயல்விழி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்தங்கியுள்ளார்.
அதிமுக அமைச்சர்களில் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி,பெஞ்சமின், மாபா பாண்டியராஜன், செல்லூர் ராஜு, வெல்லமண்டிபின்னடைவு நடராஜன் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
காரைக்குடியில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலை பெற்றுளளார்.