ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திமுக அரசு அமைந்தால், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார் மு.க. ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் இதோ…..