தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,
▪️அரியலூர்- தரேஸ் அகமது
▪️செங்கல்பட்டு- சமயமூர்த்தி
▪️கோவை- முருகானந்தம்
▪️கடலூர்- ககன்தீப் சிங்
▪️தருமபுரி- நீரஜ் மிட்டல்
▪️திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா
▪️ஈரோடு- காகர்லா உஷா
▪️காஞ்சிபுரம்- சுப்ரமணியன்
▪️கரூர்- விஜயராஜ் குமார்
▪️கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்
▪️கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி
▪️மதுரை- சந்திரமோகன்
▪️நாமக்கல்- தயானந்த் கட்டாரியா
▪️நாகை, மயிலாடுதுறை- முனியநாதன்
▪️நீலகிரி- சுப்ரியா சாகு
▪️பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்
▪️புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர்
▪️ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப்
▪️சேலம்- நசிமுதீன்
▪️ராணிப்பேட்டை- லட்சுமி ப்ரியா
▪️சிவகங்கை- மகேஷன் காசிராஜன்
▪️தென்காசி- அனு ஜார்ஜ்
▪️தஞ்சை- சுப்பையன்
▪️தேனி- கார்த்திக்
▪️தூத்துக்குடி- குமார் ஜெயந்த்
▪️திருச்சி பி ரீட்டா ஹரீஷ்
▪️நெல்லை- அபூர்வா
▪️திருப்பத்தூர்- ஜவகர்
▪️திருப்பூர்- கோபால்
▪️திருவள்ளூர்- பாஸ்கரன்
▪️திருவண்ணாமலை- தீரஜ்குமார்
▪️விருதுநகர்- மதுமதி
▪️திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ்
▪️வேலூர்- ராஜேஷ் லக்கானி
▪️விழுப்புரம்- ஹர்சாஹே மீனா
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு (சென்னை)..
சென்னை மண்டலம்- 1 ஜானி டாம் வர்கீஸ்
சென்னை மண்டலம்- 2 கணேசன்
சென்னை மண்டலம்- 3 மோகன்
சென்னை மண்டலம்- 4 கார்த்திகேயன்
சென்னை மண்டலம்- 5 நந்தகுமார்
சென்னை மண்டலம்- 6 நரவானே மணிஷ் சங்கர்ராவ்
சென்னை மண்டலம்- 7 சுரேஷ் குமார்
சென்னை மண்டலம்- 8 கோபால சுந்தராஜ்
சென்னை மண்டலம்- 13 சந்திரகலா
சென்னை மண்டலம்- 14 முருகேஷ்
சென்னை மண்டலம்- 15 வீரராகவ ராவ்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.