Mon. Apr 21st, 2025

தமிழகத்தை சீரமைப்பது என்பது வெறும் கோஷம் அல்ல, மக்களை, மொழியை காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ….