Tue. May 13th, 2025 11:26:52 AM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமது முகநூல், டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.