மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் மூலம் தமிழக அரசுக்கு கடன் சுமைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் இதோ….
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் மூலம் தமிழக அரசுக்கு கடன் சுமைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அதன் விவரம் இதோ….
எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்? இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா?
— Kamal Haasan (@ikamalhaasan) February 24, 2021
தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும். (2/2)