திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டு இலட்சமாவது மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டு இலட்சமாவது மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
அறிஞர் பெருமக்கள் போற்றும் – பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய அளவிலான நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக விளங்கும் #இல்லம்தேடிக்கல்வி திட்டத்தின் 2 இலட்சமாவது மையத்தைத் திருவண்ணாமலையில் தொடங்கி வைத்தேன்!
— M.K.Stalin (@mkstalin) July 8, 2022
மாணவி ஷாலினியின் பேச்சு, இத்திட்டத்தின் வெற்றிக்கு அத்தாட்சி! pic.twitter.com/BjLqNjSzMj