Fri. Apr 4th, 2025

ரமலான் திருவிழாவை முன்னிட்டு சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகளில், நலிவுற்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு திமுக ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டு பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழு உரை இதோ….