சென்னையில் நடைபெற்ற நீதிமன்றத்திற்கான புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
விழாவில் பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..
முதல்வர் உரையின் முழு விவரம் இதோ:
..
LIVE: புதிய நீதிமன்றக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, நீதிமன்றக் கட்டடங்கள் திறப்பு https://t.co/QMp2h3yIEx
— M.K.Stalin (@mkstalin) April 23, 2022
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், நீதித்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும் வண்ணம் சென்னையில் 4.24 ஏக்கர் நிலத்தை நீதிமன்றத்துக்கு வழங்கும் அரசாணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. என்.வி.ரமணா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. முனிஷ்வர் நாத் பண்டாரி ஆகியோரிடம் வழங்கினார்.