Sun. May 19th, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக தோழர் கே.பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்படடார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 23வது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 மார்ச் 30,31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், ஏ.கே. பத்மநாபன், சுதா சுந்தரராமன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டு 553 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. 2022 ஏப்ரல் 6-10 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர். ப. சுந்தரராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நமநடடமநமாநாட


மாநில செயற்குழு உறுப்பினர்கள்

  1. கே. பாலகிருஷ்ணன்
  2. உ. வாசுகி
  3. பி. சம்பத்
  4. ப. செல்வசிங்
  5. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
  6. எஸ். நூர்முகமது
  7. பி. சண்முகம்
  8. என். குணசேகரன்
  9. கே. கனகராஜ்
  10. மதுக்கூர் ராமலிங்கம்
  11. சு. வெங்கடேசன்
  12. கே. பாலபாரதி
  13. ஜி. சுகுமாறன்
  14. கே. சாமுவேல்ராஜ்
  15. எஸ். கண்ணன்

மாநிலக்குழு உறுப்பினர்கள்

  1. கே. பாலகிருஷ்ணன்

2 உ. வாசுகி

3 பி. சம்பத்

  1. ப. செல்வசிங்
  2. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்
  3. எஸ். நூர்முகமது
  4. பி. சண்முகம்
  5. என். குணசேகரன்
  6. கே. கனகராஜ்
  7. மதுக்கூர் ராமலிங்கம்
  8. எஸ். ஸ்ரீதர்
  9. கே. பாலபாரதி
  10. பி. ஜான்சிராணி
  11. ஐ. ஆறுமுகநயினார்
  12. கே. காமராஜ்
  13. டி. ரவீந்திரன்
  14. வி. மாரிமுத்து
  15. மாலதி சிட்டிபாபு
  16. பி. சுகந்தி
  17. எம். சின்னதுரை
  18. என். பாண்டி
  19. எஸ். கண்ணன்
  20. ஐ.வி. நாகராஜன்
  21. கே.ஜி. பாஸ்கரன்
  22. ஏ. பாக்கியம்
  23. ஜி. சுகுமாறன்
  24. கே. சாமுவேல்ராஜ்
  25. ஆர். லீமாறோஸ்
  26. எஸ்.கே.பொன்னுத்தாய்
  27. ஆர். பத்ரி
  28. ஆர். வேல்முருகன்
  29. கே. நாகராஜன்
  30. கே. சுவாமிநாதன்
  31. எல். சுந்தர்ராஜன்
  32. கே. அர்ச்சுணன்
  33. எஸ். வாலண்டினா
  34. சு. வெங்கடேசன்
  35. எஸ். முத்துக்கண்ணன்
  36. வெ. ராஜசேகரன்
  37. ஆர். விஜயராஜன்
  38. ஜி. சுந்தரமூர்த்தி
  39. ஆர். செல்லசுவாமி
  40. எம். ஜெயசீலன்
  41. ஆர். சச்சிதானந்தம்
  42. நாகை மாலி
  43. ஏ. குமார்
  44. எம். சிவக்குமார்
  45. என். சுப்பிரமணியன்
  46. சி. பத்மநாபன்
  47. கே. ஆறுமுக நயினார்
  48. எஸ்.பி. ராஜேந்திரன்
  49. எம். கண்ணன்
  50. கோ. மாதவன்
  51. எம். மகாலெட்சுமி
  52. பி. டில்லிபாபு
  53. எஸ். பாலா
  54. எஸ். நம்புராஜன்
  55. ஆர். ராதிகா
  56. வி. அமிர்தலிங்கம்
  57. வீ. மாரியப்பன்

61, ஆர். ராஜா

  1. எஸ். கவிவர்மன்
  2. ஆர். ரகுராமன்
  3. வி.ஏ. பாஸ்கரன்
  4. எஸ். கோபால்
  5. ஜி. செல்வா
  6. டி.எம். ஜெய்சங்கர்
  7. சின்னை பாண்டியன்
  8. ஏ.வி. அண்ணாமலை
  9. மா. கணேசன்
  10. கே.பி. ஆறுமுகம்

72 எம். ராமகிருஷ்ணன்

  1. சாமி. நடராஜன்
  2. எஸ்.ஜி. ரமேஷ்பாபு

75 எஸ்.டி. சங்கரி

  1. இ. முத்துக்குமார்
  2. கே. திருச்செல்வன்
  3. பி. கற்பகம்
  4. இரா. சிந்தன்

சிறப்பு அழைப்பாளர்கள்

  1. டி.கே. ரங்கராஜன்
  2. அ. சவுந்தரராசன்
  3. ஏ. லாசர்
  4. எஸ்.ஏ. பெருமாள்
  5. வெங்கடேஷ் ஆத்ரேயா

அழைப்பாளர்கள்

  1. ஆர். ராஜாங்கம்
  2. கே.பி. பெருமாள்
  3. இரா. சுதிர்
  4. பாலசந்திரபோஸ்
  5. பூமயில்
  6. கே.சி. கோபிகுமார்
  7. எஸ். ரஜேந்திரன்