முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்துறை அமைச்சர் டாக்டர் சுல்தான் பின் அஹமத் சுல்தான் அல் ஜபர் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: