ஏன்டா படிக்கிறதுக்கே எல்லா நிதியையும் செலவு பண்ணீட்டிங்கனா பசுக்களை யாருடா காப்பாத்துறது??? pic.twitter.com/cMf3FCgANU
— விக்ரமாதித்யா (@vikramadithiya) March 18, 2022
தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) March 18, 2022
கடந்த ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கை இடம் பெற்றிருந்தது. pic.twitter.com/RIBq8eTIJz
இந்த பட்ஜெட் புடிக்கல..
— James Stanly (@JamesStanly) March 18, 2022
*ஏன் புடிக்கல..
விக்கிறோம்னு ஒரு வார்த்த கூட இல்ல.. pic.twitter.com/6edCR6X5fN
சங்கிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும், பறிக்கும் நிதியமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன்
— GAVASKAR (@gavastk) March 18, 2022
பெங்களூர் டேஸ்…. pic.twitter.com/iJ83nXz3Ec
திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி🖤❤#DravidanBudget2022 #TNBudget2022 pic.twitter.com/w20kxshX4p
— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) March 18, 2022
https://twitter.com/Iamseaking/status/1504722914763247617?s=20&t=2_eSs3yITBbhxs_PkhgpHw