Sat. May 18th, 2024

சென்னையில் இன்று இளம் தலைமுறையினரிடம் தகுதிகளை, திறன்களை அதிகரிக்கும் புதிய திட்டமே நான் முதல்வன் எனும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வரின் பிறந்தநாளான இன்று, அரசு சார்பில் காலையில் நடைபெற்ற முதல், விழாவில் அவர் ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ…

https://twitter.com/mkstalin/status/1498637568639832068?s=20&t=klZgtXeWDgU1QFzGAg_flA
நான் முதல்வன் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்கள்…