Sun. Nov 24th, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 4 ஆண்டுகளுக்கான புதிய வழித்தடத்திட்ட நிதி ஒதுக்கீடு;

தெற்கு இரயில்வேக்கு 308 கோடி. வடக்கு இரயில்வேக்கு 31008 கோடி.

101 மடங்கு அதிகம். இந்த கொடிய உண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.