Sat. Nov 23rd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அனைத்துக்கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டத்தை அதிமுகவும், பாஜகவும் புறக்கணித்து விட்டன. இருப்பினும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக கருத்து தெரிவித்துள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து செய்வதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: