அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, திமுக அரசை கண்டித்து வரும் 9 ஆம்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முறையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் இதோ….