Sat. Apr 19th, 2025

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், முறையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து, இரண்டு தலைவர்களுக்கும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் பொறுப்பாளர்கள் சார்பில் வெளியிட்ட அறிவிப்பு இதோ: