வடசென்னையில் உள்ள மணலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப் பணியின் முழு விவரம் இதோ….

வடசென்னையில் உள்ள மணலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொற்றலையாற்று வெள்ளத்தால் பாதிப்படைந்த மணலி புதுநகர் மற்றும் வெள்ளிவாயல் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் பற்றி மக்களிடம் கேட்டறிந்து; வருங்காலத்தில் ஆற்று உபரிநீர் குடியிருப்புப் பகுதிகளில் புகாதபடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். pic.twitter.com/0EMJPPTe6x
— M.K.Stalin (@mkstalin) December 6, 2021
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப் பணியின் முழு விவரம் இதோ….