இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து இந்தியா டுடே ஆங்கில இதழ் விருது அறிவித்துள்ளது. அதற்கு நன்றி தெரிவித்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றியுள்ள உரை….

புகழ்பெற்ற @IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது நன்றி.#No1TamilNadu என்ற பெருமையைத் தக்கவைக்கவும்; பெரும் கடன்சுமையில் உள்ள தமிழ்நாட்டை மீட்கவும் இன்னும் கூடுதலாக உழைப்போம்! pic.twitter.com/bezC4eS8zn
— M.K.Stalin (@mkstalin) November 29, 2021