Sat. Apr 19th, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தமிழக ஆளுநர் ரவியை கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பான முழு விவரம் இதோ…..