Tue. May 21st, 2024

தமிழ்நாட்டில் புதிதாக அம்மா உணவகம் அமைக்கப்பட்டால், கலைஞர் உணவகம் என்று பெயர் சூட்டாமல், அம்மா உணவகம் என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: