வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகள் நிறைவேற்றுவதற்கான விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டியும், முகாம்வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் முதல்வர் ஆற்றிய பேரூரை……