விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.. அதன் முழு விவரம்….

விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.. அதன் முழு விவரம்….
மின் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்க திட்டங்கள் பல வகுத்ததும்; போராட்டங்களின்றி உழவர்கள் இலவச மின்சாரம் பெற்றதும் கழக ஆட்சியில்தான்!
— M.K.Stalin (@mkstalin) September 23, 2021
சீரழிக்கப்பட்ட மின்சாரத்துறை #மிளிரும்மின்சாரத்துறை என மாறிவருகிறது.
உழவர்களுக்கான 1 லட்சம் மின் இணைப்பு ஆணைகள் வழங்குவதை துவக்கி வைத்தேன். pic.twitter.com/LVVxvmZJEC