Sun. Apr 20th, 2025

புழக்கடைக் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 3936 நிலமற்ற மற்றும் ஏழை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் முழு விவரம்: