வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி செளந்தர்யா நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
நீட் தேர்வு நடைபெற்ற நாள் முதல் இன்று வரை மூன்று மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை இழந்து உள்ளனர்..
நீட் தேர்வு அச்சம் போக்க வழிகள் இல்லையா? நிம்மதியான வழியை காட்டுகிறது காந்திய மக்கள் இயக்கம்…

