Sat. May 18th, 2024

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி யிடுவதாக அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.. இதன் மூலம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திருந்த தேர்தல் கூட்டணி முடிவுக்கு வந்தது…