Mon. Apr 21st, 2025

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை,திருநெல்வேலி ஆகிய இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

இதுதொடர்பான முழுமையான அறிக்கை:

வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க மேலும் 4 நகரங்களில் நீதிமன்றங்கள்
சாதி வேறுபாடு பார்க்காத சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.