தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன் முழு விவரம் :

தமிழர் நலனே தன்னுடைய நலனெனக் கருதி இறுதிவரை தொண்டாற்றிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும்.
— M.K.Stalin (@mkstalin) September 6, 2021
சாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனத்தை உதறித்தள்ள அந்நாளில் உறுதியேற்போம்!
பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியட்டும்! pic.twitter.com/5cSc1XvqPe